Saturday, July 12, 2008

காதலில் நம்பிக்கை

காதலின் அடித்தளம் அல்லது அனைத்து உறவுகளின் அடித்தளமும் நம்பிக்கை தான்.உதாரணத்துக்கு தாய்மை, அம்மா தன்னுடைய மகன் என்ன தான் தவறு செஞ்சாலும், என் மகன் அப்படி பண்ணவே மாட்டன் அவன் என் பிள்ளைனு சொல்ல்வாங்க பாருங்க அது தான் நம்பிக்கை. அவன் திருடனே என்றாலும் எல்லோரும் அவன் மேல நம்பிக்கை இழந்தாலும், தாய் மட்டும் தான் அந்த உண்மை அன்பு தருவாள்.

இந்த அளவில்லா நம்பிக்கை காதல் தருதுனா அது தாங்க உண்மை. அந்த நம்பிக்கை தான் எல்லா பிரிச்சனையின் காரணம்.

காதலுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்மதம் என்றால் - இந்த கால கட்டுத்துல அம்மா மனைவி இவங்க இருண்டு பேரை தவிர வேற யாருமே உண்மை அன்பு தருவதில்லை.

இதுவே நம்ம மனசுல காதலி மட்டும் தாயவிட ஒரு படி மேல போயிட்ட அவ்ளோ தான் அந்த இன்பம், அந்த அன்பு தரும் நம்பிக்கை இருக்கு பாருங்க அது தான் காதல். இந்த நம்பிக்கைக்கு தான் இப்ப எல்லாம் எங்கறோம். இந்த நம்பிக்கை வெளியில இருந்து பார்த்தா பைத்தியகாரத்தனமா இருக்கும், ஆனா இந்த அளவுகடந்த காதல் தான் எல்லோரையும் கட்டி போடுது.

அந்த நம்பிக்கை தெளிவான முழுமையான புரிதலில் மட்டுமே வரும், அப்போ அவன் என்ன பண்ணாலும், எங்க போனாலும் நம்பிக்கை அவன வழி நடத்தும். இதுவே அந்த நம்பிக்கை சின்னதா காதல்ல மட்டும் குறைந்தது அதை விட பெரிய கொடுமை வேற எதுவுமே இல்லை. அவன் பண்ணும் சில சின்ன சின்ன விஷயம் கூட ரும்ப பெரிய சந்தேகத்தை கொடுக்கும். (சும்மா சின்ன mailku கூட குற்றம் கண்டுபிடிக்கரவங்க இருகாங்க நாட்ல).

இந்த சந்தேகம் பற்றி corporate culture என்ற தனி பதிவுல நிறைய பேசுவோம். In this modern culture காதலின் அடித்தளம் எந்த அளவுக்கு அடி வாங்குது என்றத தெளிவா இன்னும் யோசிக்கவேண்டும். இந்த exposure மனநிலை பல சந்தேகத்துக்கு காரணமா இருக்கு. அதனால முழுமையான நம்பிக்கை இல்லனா, காதல்னு சொல்லவே கூடாது. So unconditional love, தாய்மை இல்லாத, நம்பிக்கை இல்லாத காதலை, காதல் என்று சொல்லிதிறிவதில் அர்த்தமே இல்ல. இது எப்பவும் ஒரு insecurity -ஐ கொடுக்கும்.

So நம்பிக்கை என்பது...

Trust should be like the feeling of a one year old baby when you throw him in the air; he laughs, because he knows you will catch him.................That's Trust.

இப்படி நம்பிக்கை பற்றி சொல்லனும்னா நிறையவே சொல்லலாம், காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் இப்படி தான் திருப்பி திருப்பி விளக்கம் வரும்.

No comments: